தீபாவளிக்குத் தள்ளிப் போகும் படங்கள்! அஜித் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

19 April 2020 சினிமா
sooraraipottru.jpg

வருகின்ற தீபாவளிக்கு நடிகர் அஜித்குமாரின் வலிமைப் படம் வெளியாக இருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், படத்தின் சூட்டிங்கானது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தத் திரைப்படம், வருகின்ற தீபாவளிக்கு வெளியாகாது என கூறப்படுகின்றது. அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தவிர விஜய் நடிப்பில் தயாராகி உள்ள, மாஸ்டர் திரைப்படமும் ஊரடங்கு நீக்கப்பட்ட பின், ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம், விஜயின் பிறந்தநாள் வருவதால், அன்று வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று, சூரரைப் போற்று திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படமானது, வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வெளியாகும் பட்சத்தில், தமிழ் சினிமா மீண்டு எழ ஆரம்பிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS