23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா! பஞ்சாப் சட்டசபை அதிர்ச்சி!

27 August 2020 அரசியல்
captainamarindersingh.jpg

பஞ்சாபில் 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக, அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பங்கேற்றார். அவர் அப்பொழுது பேசுகையில், இன்னும் 2 நாட்களே சட்டசபைக் கூட்டத்தொடருக்கு உள்ளது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, மொத்தம் 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வு வேறு வைக்க வேண்டும் என, பாஜக அரசு கூறி வருகின்றது எனவும் தெரிவித்து உள்ளார். சட்டசபை உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால், மாணவர்களின் நிலை என்ன ஆகும் எனக் கவலைத் தெரிவித்துள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS