தேர்தலில் வெற்றி பெற்றதும் கல்விக் கடன் ரத்து! முக ஸ்டாலின் வாக்குறுதி!

04 January 2021 அரசியல்
stalinloan.jpg

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும், மாணவர்களின் கல்விக் கடன் உட்பட, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என, திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

https://www.facebook.com/arivalayam/posts/3844041945626595

HOT NEWS