சர்ச்சைக்குரிய பகுதியில் டிரம்ப்-கிம் சந்திப்பு! டிரம்ப் சாதனை!

10 March 2019 அரசியல்
trump-kim.jpg

இன்று நண்பகல் 12 மணி அளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரியாவின், சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

இன்று நண்பகல் 12 மணி அளவில், தென் கொரியாவின் எல்லலையில் நின்று கொண்டிருந்த டிரம்ப், வடகொரியாவின் எல்லைக்குள் வரலாமா என வடகொரிய அதிபர் கிம்மை கேட்டார். அதற்கு, உங்களைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி, என வடகொரிய எல்லைக்குள் வரவேற்றார் அதிபர் கிம்.

வட கொரியாவினுள் நுழைந்த முதல் அமெரிக்க அதிபர், என்ற பெருமையை டிரம்ப் பெற்றார். இதுவரை யாரும், இத்தகைய செயலை செய்ததில்லை. மேலும், அமெரிக்காவுக்கு எதிராக, கிம் அணு ஆயுத சோதனை செய்த இடங்கைளை எல்லாம், டிரம்ப் பார்வையிட்டார். அப்பொழுது, கிம் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, இப்பொழுதாவது டிரம்ப் நம்புவார் என, நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஜி20 மாநாட்டில் டிரம்பும், கிம்மும் செய்த லூட்டிகளைப் பற்றி நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த வகையில், தொடர்ந்து, டிரம்பும், கிம்மும் சந்தித்துக் கொண்டது, ஆரோக்கியமான அரசியலாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.


video courtesy:abc news usa

HOT NEWS