வைரலாகும் ராக்கி ஷாவந்த் உடை! சமாளித்த ராக்கி!

17 September 2019 சினிமா
rakhisawant.jpg

நான் என்னுடைய மார்பகத்தைத் தருகிறேன் என, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்பொழுது அவர் மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அவர், நெகிழும் தன்மையுடய உடையை அணிந்து, மேடையில் ஆடினார். அப்பொழுது உடல் முழுவதும் வெளியில் தெரிந்தது.

இதனால், அந்த வீடியோ வைரலானது. தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கையில், இந்த நிகழ்வு நடைபெற்று இருந்தது. இதனை அடுத்து, அவர் கலந்து கொண்டு ஆடிய வீடியோ இணையம் முழுக்கப் பரவியது. இதனைத் தொடர்ந்து பேசிய ராக்கி சாவந்த், நான் வேண்டும் என்று அந்த ஆடையை அணியவில்லை. எனக்கு அந்த உடையைப் பற்றித் தெரியாது. தெரிந்து நான் அதனைச் செய்யவில்லை. மேலும், அவ்வாறு உடையணிந்து, என் கணவரை கஷ்டப்படுத்தவில்லை. அவரயையும், அவர் குடும்பத்தாரையும் கஷ்டப்படுத்தும் விதத்தில் நான் நடந்து கொள்ளவில்லை எனவும் பேசியுள்ளார்.

HOT NEWS