pic courtesy:facebook.com/jdeepaofficial
எம்ஜிஆர் அம்மா ஜெ தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டு, அரசியலில் இருந்து முழுவதுமாக விடைபெறுவதாக, ஜெ. தீபா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையலில் தற்பொழுது, அந்த பதிவினை நீக்கியுள்ளார்.
இது குறித்து பலரும், தொண்டர்களின் எதிர்ப்பின் காரணமாகவே அவர் நீக்கியுள்ளார் எனக் கூறுகின்றனர்.