ஐபிஎல் அணிகள் நிலவரம்! முக்கிய வீரர்கள் ஏலத்தில் விடப்பட உள்ளனர்!

15 November 2019 விளையாட்டு
ipl.jpg

வரும் டிசம்பர் மாதம், ஐபிஎல் 2020 போட்டிகளுக்கான ஏலம், பெங்களூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதற்காக, தங்களுடைய அணிகளின் பட்டியலை ஒவ்வொரு அணியும் சமர்பித்து வருகின்றன. அதில் முக்கிய அம்சமாக, கொல்கத்தா அணியின் பிரபல வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் கிரிஸ் லின் ஆகியோர் ஏலத்தில் விடப்பட உள்ளனர்.

அவர்கள், கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதே போல், ஆர்சிபி அணியானது தங்கள் அணியில் இருந்து 12 வீரர்களை விடுவித்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் டேல் ஸ்டெயின் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

சிஎஸ்கே அணி விவரம்: MS Dhoni, Suresh Raina, Faf du Plessis, Ambati Rayudu, M Vijay, Ruturaj Gaikwad, Shane Watson, Dwayne Bravo, Kedar Jadhav, Lungi Ngidi, Ravindra Jadeja, Mitchell Santner, Monu Kumar, N Jagadeesan, Harbhajan Singh, Karn Sharma, Imran Tahir, Deepak Chahar, KM Asif.

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம்: Mohit Sharma, Sam Billings, David Willey, Dhruv Shorey and Chaitanya Bishnoi.

கையிருப்புத் தொகை: 14.60 கோடி ரூபாய் மற்றும் இன்னும் 5 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதில், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அடக்கம்.

ஆர்சிபி அணி விவரம்: Virat Kohli, Moeen Ali, Yuzvendra Chahal, AB de Villiers, Parthiv Patel, Mohammed Siraj, Pawan Negi, Umesh Yadav, Gurkeerat Mann, Devdutt Padikkal, Shivam Dube, Washington Sundar, Navdeep Saini

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம் Marcus Stoinis, Shimron Hetymer, Akshdeep Nath, Nathan Coulter-Nile, Colin de Grandhomme, Prayas Barman, Tim Southee, Kulwant Khejroliya, Himmat Singh, Heinrich Klaasen, Milind Kumar, Dale Steyn.

கையிருப்புத் தொகை: 27.90 கோடி ரூபாய் மற்றும் இன்னும் 12 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம், அதில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் அடக்கம்.

எஸ்ஆர்ஹெச் அணி விவரம்: Kane Williamson, David Warner, Manish Pandey, Vijay Shankar, Rashid Khan, Mohammad Nabi, Abhishek Sharma, Jonny Bairstow, Wriddhiman Saha, Shreevats Goswami, Bhuvneshwar Kumar, Khaleel Ahmed, Sandeep Sharma, Siddarth Kaul, Shahbaz Nadeem, Billy Stanlake, Basil Thampi, T Natarajan.

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம்: Deepak Hooda, Martin Guptill, Ricky Bhui and Yusuf Pathan.

கையிருப்புத் தொகை: 17 கோடி மற்றும் இன்னும், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட, 7 பேரினை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆர் ஆர் அணி விவரம்: Steve Smith, Sanju Samson, Jofra Archer, Ben Stokes, Jos Buttler, Riyan Parag, Shashank Singh, Shreyas Gopal, Mahipal Lomror, Varun Aaron, Manan Vohra, Mayank Markande, Rahul Tewatia, Ankit Rajpoot.

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம்: Ashton Turner, Oshane Thomas, Shubham Ranjane, Prashant Chopra, Ish Sodhi, Aryaman Birla, Jaydev Unadkat, Rahul Tripathi, Stuart Binny, Liam Livingstone, Sudheshan Midhun.

கையிருப்புத் தொகை: 28.90 கோடி மற்றும் இன்னும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 11 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

கேகேஆர் அணி விவரம்: Dinesh Karthik, Andre Russell, Sunil Narine, Kuldeep Yadav, Shubman Gill, Lockie Ferguson, Nitish Rana, Sandeep Warrier, Harry Gurney, Kamlesh Nagarkoti, Shivam Mavi, Siddhesh Lad.

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம்: Robin Uthappa, Chris Lynn, Piyush Chawla, Joe Denly, Yarra Prithviraj, Nikhil Naik, KC Cariappa, Matthew Kelly, Shrikant Mundhe, Carlos Brathwaite

கையிருப்புத் தொகை: 35.65 கோடி ரூபாய் மற்றும் இன்னும், நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 11 வீரரை தேர்வு செய்து கொள்ளலாம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்: KL Rahul, Chris Gayle, Mayank Agarwal, Karun Nair, Sarfaraz Khan, Nicholas Pooran, Mandeep Singh, K Gowtham, Mohammed Shami, Mujeeb ur Rahman, Arshdeep Singh, Hardus Viljoen, M Ashwin, J Suchith, Harpreet Brar, Darshan Nalkande

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம்: David Miller, Andrew Tye, Sam Curran and Varun Chakravarthy.

கையிருப்புத் தொகை: 42.70 கோடி ரூபாய் மற்றும் இன்னும், நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 9 பேரினை ஏலத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி விவரம்: Shreyas Iyer, Prithvi Shaw, Shikhar Dhawan, Rishabh Pant, Ishant Sharma, Amit Mishra, Avesh Khan, Sandeep Lamichhane, Kagiso Rabada, Keemo Paul, Axar Patel, Harshal Patel, R Ashwin, Ajinkya Rahane.

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம்: Chris Morris, Colin Ingram, Hanuma Vihari, Ankush Bains and Colin Munro.

கையிருப்புத் தொகை: 27.85 கோடி ரூபாய் மற்றும் இன்னும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் உட்பட, 11 வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்: Rohit Sharma, Hardik Pandya, Kieran Pollard, Quinton de Kock, Mitchell McClenaghan, Jasprit Bumrah, Lasith Malinga, Krunal Pandya, Suryakumar Yadav, Anmoolpreet Singh, Trent Boult, Rahul Chahar, Ishan Kishan, Anukul Roy, Dhawal Kulkarni, Aditya Tare, Sherfane Rutherford, Jayant Yadav.

விடுவிக்கப்பட்டவர்கள் விவரம்: Yuvraj Singh, Evin Lewis, Adam Milne, Jason Behrendorff, Barinder Sran, Ben Cutting and Pankaj Jaiswal.

கையிருப்புத் தொகை: 13.05 கோடி ரூபாய் மற்றும் இன்னும், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் ஏழு வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

HOT NEWS