சூரிய கிரணகத்தின் பொழுது, குழந்தைகளை மண்ணுக்குள் புதைத்து, விநோத வழிபாடு ஒன்று நடைபெற்று உள்ளது.

26 December 2019 அரசியல்
hanumarjayanthi.jpg

இந்துக்கள் அனைவரும் வணங்கும் தெய்வமாக ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். அவருக்கு நேற்று, ஆஞ்சநேயர் ஜெயந்தியானது வெகு விமர்சையாக இந்தியாவில் வாழ்பவர்களால் கொண்டாடப்பட்டது.

நாமக்கல்லில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டு தோறும் பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும், பல அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலையானது, ஸ்ரீஆஞ்சநேயருக்கு அணுவிக்கப்பட்டது.

அங்கு மட்டுமின்றி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், இந்த ஆண்டு ஆஞ்சநேய ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே போல், ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பாக இந்த விழாவானது கொண்டாடப்பட்டது.

அனைத்து கோவில்களிலும், அபிஷேகம், ஆராதனை நடைபெற்ற பின், பக்தர்களுக்கு தயிர் சாதம், பொங்கல், புளி சாதம், வடை உள்ளிட்டவை அன்னதானமாக வழங்கப்பட்டன. இந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரைத் தரிசித்தனர்.

HOT NEWS