காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

21 November 2019 சினிமா
gayathriraghuramtwitter.jpg

காயத்ரி ரகுராம், தற்பொழுது பாஜக கட்சியில் உறுப்பினராக உள்ளார். அவர், கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சையைக் கிளப்பும் வகையில், டிவீட் செய்திருந்தார்.

இந்து கடவுள்கள் குற்றிது, சர்ச்சையைக் கருத்துக்களை மேடையில் பேசினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், திருமாவளவனை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும், ஓட ஓட விரட்டி சென்று துணிந்து அடிக்கணும் என்று, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் வரும் ஞாயிறு அன்று, மெரினாவிற்கு நான் வருகிறேன். என்னுடன் அவர் நேருக்கு நேர் பேசத் தயாரா? எனக் கேள்வி எழுப்பினார். இதனால், காயத்ரி ரகுராமிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களுக்கும் இடையில், டிவிட்டரில் பெரிய போரே நடந்தது. இதனை கவனித்த, டிவிட்டர் தற்பொழுது அவருடைய அக்கவுண்டினை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

HOT NEWS