டூட்டி சந்த் வென்ற அந்த திக் திக் நிமிடங்கள்! வைரல் வீடியோ!

11 July 2019 விளையாட்டு
duteechand.jpg

சர்வதேச தடகளப் போட்டியில் பங்குபெற்று, 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டூட்டி சந்த் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இவருக்கு இந்தியாவில் பல்வேறுப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். முதலில் இருந்தே, வேகமாக ஓட ஆரம்பித்த டூட்டி, கடைசி வரைத் தன்னுடைய வேகத்தைக் குறைக்கவே இல்லை. தொடர்ந்து வேகமாக ஓடி, எல்லைக் கோட்டினை 11.31 வினாடியில் தாண்டி வெற்றிப் பெற்று அசத்தினார்.

HOT NEWS