11 வருடத்தில், 8 லா லிகா கப்புகள்! மெஸ்ஸி சாதனை!

24 June 2019 விளையாட்டு
messi-champion.jpg

இந்த வருடத்தின் லா லிகா போட்டிகள் முடிவினை எட்டும் நிலையில், மெஸ்ஸி உள்ள பார்சிலோனா அணி லா லிகா கோப்பையினை வென்றுள்ளது. இந்த அணியின், மெஸ்ஸி 34 கோல்கள் போட்டி இந்த ஆண்டு அசத்தியுள்ளார்.

மெஸ்ஸி தன்னுடைய ஆரம்ப காலம் முதலே, பார்சிலோனா அணிக்காக, விளையாடி வருகிறார். பல கோப்பைகளை வென்றுள்ளார். ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணியில் இணைந்ததில் இருந்து, அந்த அணியினரின் கை ஓங்கியிருந்தது. தற்பொழுது, ரொனால்டோ இத்தாலியில் உள்ள, யுவென்செஸ் அணிக்காக, விளையாட உள்ளார்.

தற்பொழுது, மெஸ்ஸிக்கு போட்டியாக யாரும் இல்லாததால், மீண்டும் ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா போட்டியில், மெஸ்ஸியின் கை ஓங்கியுள்ளது. 34 கோல்கள் அடித்து அசத்தியுள்ள மெஸ்ஸிக்கு, பாராட்டுகளும், ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.

HOT NEWS