விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் வெற்றி! பெடரர் போராடி தோல்வி!

15 July 2019 விளையாட்டு
wimbledonfinal.jpg

போட்டியில், சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கும், செர்பியாவின் நோவாக் ஜோகோவிட்ச்கும் இடையில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் 48 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், ஜோகோவிட்ச், பெடரரை வென்றார்.

விம்பிள்டன் வரலாற்றிலேயே டை பிரேக்கர் பயன்படுத்தப்பட்ட முதல் போட்டி இந்தப் போட்டி ஆகும். அதே போல், விம்பிள்டன் வரலாற்றிலேயே 5மணி நேரம் வரை நடைபெற்ற, டென்னிஸ் போட்டி இதுவாகும்.

ஆரம்பம் முதலே இரண்டு வீரர்களுக்கும் இடையேக் கடுமையானப் போட்டி நிலவியது. ஆனால், ஜோகோவிட்ச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

HOT NEWS