டாப் டென் புட்பால் டிரான்ஸ்பர்ஸ்

09 April 2020 விளையாட்டு
srilanka-blast.jpg

உலகளவில் நடைபெறும் கால்பந்து டிரான்ஸ்பர்ஸ் இந்த முறை ஆரம்பமாகிவிட்டது. இங்கு உலகளவில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள வீரர்களின் டிரான்ஸ்பர்ஸைப் பற்றிப் பார்ப்போம்.

1. நெய்மர்
வருடம் 2017
புதிய கிளப் பி.எஸ்.ஜி
மதிப்பு 222மில்லியன் யூரோ

2. பால் போக்பா
வருடம் 2016
புதிய கிளப் மென்செஸ்டர் யூனைடெட்
மதிப்பு 105 மில்லியன் யூரோ

3. கரெத் பேல்
வருடம் 2013
புதிய கிளப் ரியல் மெட்ரிட்
மதிப்பு 100.8மில்லியன் யூரோ
வருடம் 2009

4. கிறிஸ்டியானோ ரொனால்டோ
வருடம் 2009
புதிய கிளப் ரியல் மேட்ரிட்
மதிப்பு 94 மில்லியன் யூரோ

5. கொன்சாலோ ஹிக்வெயின்
வருடம் 2016
புதிய கிளப் யூவென்செஸ்
மதிப்பு 90 மில்லியன் யூரோ

6. நெய்மர்
வருடம் 2013
புதிய கிளப் பார்சிலோனா
மதிப்பு 86.2 மில்லியன் யூரோ

7 ரொமிலு லுக்காகூ
வருடம் 2017
புதிய கிளப் மேன்செஸ்டர் யூனைடெட்
மதிப்பு 84.48 மில்லியன் யூரோ

8. லூயிஸ் சுவாரஸ்
வருடம் 2014
புதிய கிளப் பார்சிலோனா
மதிப்பு 82மில்லியன் யூரோ

9 ஜேம்ஸ் ரோட்ரிகஸ்
வருடம் 2014
புதிய கிளப் ரியல் மேட்ரிட்
மதிப்பு 80 மில்லியன் யூரோ

10 அல்வரோ மொராட்டா
வருடம் 2017
புதிய கிளப் செல்சீ
மதிப்பு 77மில்லியன் யூரோ

HOT NEWS