வெளியானது தலைவி பர்ஸ்ட் லுக்! 2020 ஜூன் 26 படம் வெளியாக உள்ளது!

24 November 2019 சினிமா
thalaivi.jpg

பிரபல இயக்குநர் ஏஎல் விஜய், தற்பொழுது தலைவி படத்தினை இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கின்றார்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்தப் படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத், பார்ப்பதற்கு அச்சு அசலாக அப்படியே ஜெயலலிதாவாக பர்ஸ்ட் லுக்கில் உள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக்கின் காரணமாக, தற்பொழுது தலைவி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

HOT NEWS