சிம்பு திரிஷா கல்யாணமா? சிம்பு தரப்பு விளக்கம்!

22 July 2020 சினிமா
simbutrisha.jpg

தற்பொழுது சிம்புவிற்கும், திரிஷாவிற்கும் திருமணம் நடைபெற்று உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவியதற்கு, சிம்புவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம், சிம்புவிற்கும், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது என்ற செய்தி வெளியானது. அதனை மறுத்த சிம்புவின் குடும்பத்தார், விரைவில் சிம்புவிற்கு திருமணம் நடைபெறும் எனவும், அப்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது நடிகர் சிம்புவிற்கும், நடிகை திரிஷாவிற்கும் திருமணம் முடிந்ததாக தகவல்கள் பரவின. இதனால், பதறிப் போன சிம்புவின் குடும்பத்தினர், புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், இது போன்ற வதந்திகளைப் பரப்பி ஒரு சிலர் மகிழ்ச்சி அடைகின்றனர். இதில் உண்மையில்லை என்றுக் கூறியுள்ளனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS