நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி! ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!

15 January 2021 விளையாட்டு
natarajantestdebut.jpg

பிரிஸ்பேனில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியானது ரன் குவிப்பில் ஈடுபட்டது.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பேட்டிங்கினை தேர்வு செய்தது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 87 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களைக் குவித்துள்ளது. அந்த அணியின் வார்னர் 1 ரன்னும், ஹாரிஸ் 5 ரன்களும், மார்னஸ் 108 ரன்களும், ஸ்மித் 36 ரன்களும், வேட் 45 ரன்களும் குவித்துள்ளனர். க்ரீன் 28 ரன்களும், பெய்யன் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தமிழக வீரர் நடராஜன் முதன் முறையாக, டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார். அவருக்கு ரசிகர் மத்தியில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டு உள்ளது. அசத்தலாக பந்து வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும், தாக்கூர், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெடும் வீழ்த்தியுள்ளனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS