விஷால் பொறுக்கிப் பயலே! என் தாயை தே***யான்னு திட்டுனான்! மிஸ்கின் அதிரடி!

13 March 2020 சினிமா
mysskin.jpg

துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து, மிஸ்கினை நீக்கிய விஷால், தானே துப்பறிவாளன் 2 திரைப்படத்தினை இயக்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கான வேலைகளிலும், மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஸ்கின், விஷாலைக் கழுவி ஊற்றினார். அவர் பேசுகையில், நான் கதை எழுதுவதற்காக 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக விஷால் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் 7 லட்ச ரூபாயே செலவு ஆனது. நானும் தயாரிப்பாளர் தான். எனக்கும் பணத்தின் அருமை என்னவென்றுத் தெரியும்.

சில நாட்கள் சூட்டிங் எடுத்த நிலையில், இந்தப் படத்திற்காக 13 கோடியினை நான் விரயம் செய்துவிட்டதாகவும் புகார் அளித்தார். உண்மையில், 5 முதல் ஆறு கோடி ரூபாய் அளவிற்கே பயன்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் 13 முதல் 18 கோடி ரூபாய் தான். ஆனால், விஷாலுடன் இருக்கும் ரமணா மற்றும் நந்தாவின் காரணமாகவே இந்தப் படம் தற்பொழுது தடைபட்டுள்ளது.

படத்தினைப் பற்றி, தமிழ்நாட்டிற்கு வந்தப் பின் நானும் என் தம்பியும், விஷாலின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். அப்பொழுது, என் தாயை தே***யா பயலே என அசிங்கமாகத் திட்டினார். மேலும், என் தம்பியினையும் அடித்தனர். நான் அவைகளைப் பொறுத்துக் கொண்டேன். அது மட்டுமின்றி, என்னை மற்ற தயாரிப்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார். நீயே ஒரு பொறுக்கிப் பய, இரவு ஒன்பது மணி ஆகிவிட்டால் என்ன செய்வாய் என எல்லாருக்கும் தெரியும்.

உன்னால் சீரழிந்தவர்கள் பல பேர். நீ என்ன வேசி மகன் என்றுத் திட்டுகின்றார். தயாரிப்பாளர் சங்கத்தில், என்னை தானுவிற்கு எதிராகப் பேச வேண்டும் எனக் கூறினாய். இப்பொழுது, இப்படி ஒரு நாடகம் ஆடுகின்றாய் என வெளிப்படையாக பேசினார். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS