மேன் vs ஓயில்டில் பிரதமர் மோடி! காட்டில் பியர்கிரில்ஸூடன் ஒரு நாள்!

29 July 2019 அரசியல்
beargryllsandmodi.jpg

நாடு முதல் காடு வரை அனைத்திலும், நம் பாரதப் பிரதமர் மோடியே தெரிகிறார். அனைத்து விஷயங்களிலும் அக்கறைக் காட்டும் பிரதமர் மோடி, இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி, மேன் vs ஓயில்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ் பெற்ற பியர் கிரில்ஸ் எனப்படும், எட்வர்ட் மைக்கில் கிரில்ஸ் மோடியுடன் பங்கேற்கிறார். உத்திரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் நேஷனல் பூங்காவில், இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதனை டிஸ்கவரி நிறுவனம், வரும் ஆகஸ்ட் 12ம் தேதி அன்று முதன்முறையாக, ஒளிபரப்ப உள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பியர் கிரில்ஸ், உண்மையிலேயே பிரதமருடன் நேரம் செலவழித்தது, கௌரவமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி நிறுவனம் ஒளிபரப்புகிறது.

HOT NEWS