அரேபிய மொழியில் திருக்குறள்! மாபா பாண்டியராஜன் வெளியிட்டார்!

05 September 2020 அரசியல்
mafoithirukkural.jpg

நேற்று உலகப் பொதுமறையான திருக்குறள் நூலினை, இணையத்தின் வாயிலாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அரேபிய மொழியில் வெளியிட்டார்.

உலகம் போற்றும் நூலாக, தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் உள்ளது. இதனை உலகின் பல மொழிகளில் பல நாடுகளும் விரும்பி மொழிபெயர்ப்பு செய்கின்றன. அந்த வகையில், தற்பொழுது இந்த நூலானது அரேபிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனை நேற்று தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஆன்லைன் மூலம் வெளியிட்டார்.

HOT NEWS