கமல்60 கலை நிகழ்ச்சியில் முகின் நடனம்! வைரல் வீடியோ!

19 November 2019 சினிமா
mugenrao.jpg

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்தாலும் முடிந்தது, அதில் வெற்றி பெற்ற முகின் ராவ்வினை மட்டும் பிடிக்க இயலவில்லை. தொடர்ந்து, சூட்டிங், கலைநிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள் என மனிதர் பறந்து கொண்டே இருக்கின்றார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, நடைபெற்ற கமல் 60 கொண்டாட்டத்தில், பல கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அவர்கள் முன்னிலையில், முகின் ராவ் நடனமாடினார்.

அவர், கமல்ஹாசன் நடத்த தசாவதாரம் படத்தில் வரும், ஓ ஓ சனம், பாடலுக்கு நடனமாடினார்.

HOT NEWS