இந்திய அணியில் தோனி இல்லை! மேற்கு இந்திய தீவுகளுக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு!

22 July 2019 விளையாட்டு
ind-vs-sl.jpg

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும், இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில், பங்கேற்கும் தொடருக்காக இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. அதற்கான அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல ஆட்டங்களில் அவர் விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கலாம் என கருத்தப்படுகிறது.

டி20 அணி

Virat Kohli (captain), Rohit Sharma (vice-captain), Shikhar Dhawan, KL Rahul, Shreyas Iyer, Manish Pandey, Rishabh Pant (WK), Krunal Pandya, Ravindra Jadeja, Washington Sundar, Rahul Chahar, Bhuvneshwar Kumar, Khaleel Ahmed, Deepak Chahar, Navdeep Saini.

ஒரு நாள் போட்டி அணி

Virat Kohli (captain), Rohit Sharma (vice-captain), Shikhar Dhawan, KL Rahul, Shreyas Iyer, Manish Pandey, Rishabh Pant (wk), Ravindra Jadeja, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Kedar Jadhav, Mohammed Shami, Bhuvneshwar Kumar, Khaleel Ahmed, Navdeep Saini.

டெஸ்ட் போட்டி அணி

Virat Kohli (Captain), Ajinkya Rahane (VC), Mayank Agarwal, KL Rahul, Cheteshwar Pujara, Hanuma Vihari, Rohit Sharma, Rishabh Pant (WK) Wriddhiman Saha (WK), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Kuldeep Yadav, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah, Umesh Yadav.

தோனிக்குப் பதிலாக ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்ற உள்ளார்.

HOT NEWS