சுய இன்ப பழக்கத்தால் வீரியம் குறைந்து விட்டதா? இதை சாப்பிடுங்க!

06 March 2020 உடல்நலம்
masturbationproblems.jpg

சுய இன்பம் செய்யாத ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. அந்த அளவிற்கு தற்பொழுது சுய இன்பம் செய்யும் பழக்கமானது அதிகரித்து உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும், முதன்மைக் காரணங்களாக இருப்பது, தவறான உணவுப் பழக்கமும், உடல் உழைப்பு இல்லாததும் தான்.

இந்தப் பழக்கத்தில் மூழ்கி, வாழ்க்கையினைத் தொலைத்தவர்களும் உண்டு. ஏன், ஆண்மையை இழந்தவர்களும் உண்டு. பெண்களுக்கு, சுய இன்பம் செய்வதால், பெரிய அளவில் பாதிப்புகள் வருவதில்லை. ஆனால், ஆண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு முறை செய்யும் பொழுது, ஆண்குறியின் நரம்புகள் பாதிப்படைகின்றன. இதனால், உடலுறவில் வலிமையுடன் ஈடுபட முடியாது.

இதன் விளைவாக, கட்டிலில் காளையாக இருக்க வேண்டிய ஆண்கள் பலரும், விட்டில் பூச்சியாக மாறிவிடுகின்றனர். விரைவில் விந்து முந்துதல், நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியாமல் இருப்பது, உடலில் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பது, ஆணுறுப்பு சுருங்கி விடுவது உள்ளிட்ட பலப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால், பெண்கள் பலரும் கள்ளத் தொடர்பு முதலிய தகாத உறவுகளில், நாட்டம் கொள்கின்றனர் அல்லது கணவரை விவாகரத்து செய்கின்றனர்.

இந்தப் பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில், எளிய வழியில் தீர்வு காணலாம். முதலில், கைப் பழக்கம் ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து 48 நாட்களுக்கு, அசைவ உணவினை முற்றிலும் தவிர்க்கவும். காலையில், விரைவில் எழுந்து குளித்த பின், கோயிலுக்குச் செல்லுதல், யோகா மற்றும் தியானம் முதலியவைகளைச் செய்தல் ஆகியவைகளில் ஈடுபட வேண்டும். பின்னர், மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூன்று வேளையும், சைவ உணவினையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்து, பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும். கடைகளில், விற்கப்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். தேவையற்ற வீடியோக்களைப் பார்த்தல், ஆபாசப் படம் பார்த்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், காம உணர்வு ஏற்படாமல் இருக்கும். உடல் தன்னை சரி செய்ய ஆரம்பித்து விடும்.

இந்த நேரத்தில், செம்பருத்திச் செடியில் பூத்துள்ள செம்பருத்திப் பூவினை எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள, மஞ்சள் நிற மகரந்தத்தினை தனியாக எடுத்துக் கொள்ளவும். அவைகளை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். அவைகளை நிழலில் உலர்த்த வேண்டும். அவ்வாறு உலர்த்திய செம்பருத்தி மகரந்தங்களை எடுத்து, பொடியாக்கி, அதனை தொடர்ந்து 48 நாட்களுக்கு, பாலில் கலந்து, அதில் தேனையும் கலந்து வெதுவெதுப்பான சூட்டில், உறங்கும் குடித்து வரவும்.

அவ்வாறு தொடர்ந்து 48 நாட்களுக்கு, இந்த செயலை விடாமல் செய்யும் பொழுது, ஆணுறுப்பில் உள்ள தளர்ந்த நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும். உடலில் வீரியம் அதிகரித்திருப்பதனை, நீங்களே உணர்வீர்கள். விந்தணு அதிகரிக்கும். விந்து திரவமும் நீர்த்துப் போகாமல் கெட்டியாக மாறும். பின்னர் என்ன, கட்டிலில் நீங்கள் காளை தான்!

HOT NEWS