சீனாவில் கடும் வெள்ளம்! பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம்! என்ன ஆகும் எதிர்காலம்?

08 September 2020 அரசியல்
gorgesdam.jpg

சீனாவில் தற்பொழுது கடும் மழையானது பெய்து வருகின்றது. இதனால், கடும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்க்கையானது, கேள்விக்குறியாகி உள்ளது.

1950ம் ஆண்டு முதல், சீனா பல ஆயிரக்கணக்கான அணைகளை சீன அரசு கட்டி வருகின்றது. உலகின் மிகப் பெரிய அணையான கார்ஜஸ் அணையும் கட்டப்பட்டது. இந்த அணையில் தற்பொழுது, முழு கொள்ளளவு நீரானது நிரம்பியுள்ளது. வெளியேற்றப்படுகின்ற நீரின் அளவினை விட, அணைக்கு வருகின்ற நீரின் அளவானது 3 மடங்கு அதிகமாக உள்ளதால், மிகப் பெரிய அச்சம் உருவாகி உள்ளது.

இந்த அணை உடையும் நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த அணை உடைந்தால், கிட்டத்தட்ட 50 கோடி பேர் உயிரிழப்பர் என்றுக் கூறப்படுகின்றது. இதனால், சீன அரசு விழிபிதுங்கி உள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தின் காரணமாக, பல ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த யாங்கட்சே நதிக்கு குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. இந்த நதியினை நம்பி, 40% மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS