நல்லதொரு செக்ஸ்க்கு அஸ்வகந்தா!

10 March 2019 உடல்நலம்
ashwinkxip.jpg

முனிவர்கள் அளித்துள்ள, பல அரிய வகை மூலிகைகளுள் ஒன்று தான், அஸ்வகந்தா! இந்த மூலிகை, மிகவும் புனிதமானது, மட்டுமின்றி மிகவும், சக்தி வாய்ந்தது ஆகும். இது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் நன்மை விளைவிக்கக் கூடியது. இது முக்கியமாக, செக்ஸ் உணர்வுக்கு மற்றும் உடல் சக்திக்கும் நல்லதொரு உணவு என்றேக் கூறலாம்.

இது, இந்தியாவில் அதிகமாக கிடைக்கக் கூடிய, ஒரு மூலிகை தான். ஆனால், இதனைப் பற்றிய விவரம் யாருக்கும் தெரிவதில்லை. சரி இதனை எவ்வாறு, பயன்படுத்த வேண்டும் எனப் பார்ப்போம்.

இன்றையக் காலக்கட்டத்தில், செக்ஸ் பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றன. இதன் காரணமாக, வீட்டில் பிரச்சனை, குடும்பத்தில் தகராறு, இவ்வளவு ஏன், விவாகரத்து வரை, இன்று ஆண் மற்றும் பெண் இருபாலரும் செல்கின்றனர்.

இந்த அஸ்வகந்தாவை, சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், பாலீயல் செயல்களில் வீரியத்துடன், இருக்க இயலும். முதலில் இரத்தக் கொதிப்பு மற்றும் வயிற்றில், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், இதனைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறுப் பயன்படுத்தினால், மேலும், உங்கள் அல்சர் மற்றும் இரத்தக் கொதிப்பை அதிகரித்துவிடும்.

இதனைப் பொடியாக அரைத்து, இரவு தூங்கும் முன், பாலில் கலந்து சாப்பிட வேண்டும். மிகவும் குறைந்த அளவே, எடுத்துக் கொள்ள வேண்டும். அரை டீ ஸ்பூன் எடுத்துக் கொண்டாலேப், போதுமானது. மேலும், இதனை, தினமும் சாப்பிட வேண்டிய அவசியமில்லை.

இந்த மூலிகை மிகவும் வீரியமிகுந்தது. எனவே, இதனை, சரியான இடைவெளியில் எடுத்துக் வேண்டும். அவ்வாறு, எடுத்துக் கொள்ளும் பொழுது, உங்கள் ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை, பல மடங்கு அதிகரித்துக் காணப்படும். நீண்ட நேரம், கட்டிலில், கலவியில், ஈடுபடுவதற்கு மிகவும் உந்து சக்தியாக இருக்கும். மேலும், பெண்கள் இதனை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும், ஆண்கள் எடுத்துக் கொள்வது, மிகவும் நன்மை தரக் கூடியது.

இந்த அஸ்வகந்தாப் பொடியை, கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. அது கருவில் உள்ளக் குழந்தையின் மீது, தீவிர வளர்ச்சி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவில், தூக்கம் இல்லையென்று புலம்புபவர்கள், தூக்க மாத்திரைக்குப் பதிலாக, இந்த மூலிகையைப் பொடியை சிறிதளவு பாலில் கலந்து குடிக்கவும். உடனடிப் பலன்கள் இயற்கையாகவே கிடைக்கும். இதனால், பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது, என்றாலும், இதனால், பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை.

எனவே, அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். இந்தப் பொடியானது, உங்களுடைய இளமையை பேணும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது உங்கள் இளமைக்குக் காரணமான, செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

இதனை, அதிகமாகப் பயன்படுத்தும் பொழுது, தைராய்டு வளர்ச்சியை அதிகதிப்படுத்திவிடுகிறது. எனவே, தைராய்டுத் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில், அஸ்வின் பட்லரை அவுட்டாக்கிய செயல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், 47 பந்துகளில் அதிரடியாக ஆடி 4 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களைக் குவித்தார். சர்பராஷ் கான் 46 ரன்களும், மயங்க் அகர்வால் 22 ரன்களும் சேர்த்தனர்.

HOT NEWS