அனைத்து போட்டிகளிலும் இருந்து அசோக் டிண்டா ஓய்வு! மீம்ஸ்களுக்கு விடை கொடுத்தார்!

03 February 2021 விளையாட்டு
ashokedinda.jpg

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா, அனைத்து விதப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ள அசோக் டிண்டா 13 ஒரு நாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும், 9 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் பல ஐபிஎல் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். இவருடைய பந்தினை எளிதாக பேட்ஸ்மேன்கள் அடித்தாட முடியும். இதனால், இவரைப் பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வந்தனர். இந்த சூழலில், தற்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்தார் டிண்டா.

அவர் பேசுகையில், தான் தற்பொழுது அனைத்து விதக் கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு இனி இவர் தரப்பில் இருந்து வேலை இருக்காது என, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS