எமி ஜாக்சனுக்குக் குழந்தைப் பிறந்துள்ளது! ஆண் குழந்தை! ரசிகர்கள் குஷி!

23 September 2019 சினிமா
amyjacksonbaby.jpg

தமிழ் மட்டுமல்ல, இந்தியாவின் பாலிவுட், டோலிவுட் எனப் பல திரைத்துறைகளிலும் நன்கு அறியப்பட்ட முகம் எமி ஜாக்சன். அவர் மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம், திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். அவர், கடைசியாக, தமிழில் ரஜினிகாந்துடன் 2.0 திரைப்படத்தில் நடித்தார்.

பின், தன் ஆண் நண்பருடன் இணைந்து, இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் கர்ப்பம் ஆனாதாக தகவல்கள் பரவியது. அதனை நிரூபிக்கம் வண்ணம், அவரும் புகைப்படங்களை அள்ளி வீசி வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த எமி ஜாக்சனுக்கு, தற்பொழுது ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. இந்த செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS